சிவகாசியில் நவ.19 நாளை மின் தடை

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நவம்பர் 19 அன்று வழக்கமான மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகாசி அர்பன், பாறைப்பட்டி, நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இந்தப் பணிகள் நடைபெறும். இதனால், சிவகாசி அர்பன், காரனேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, நெல்லுகடை முக்கு, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், பஸ் நிலையம், ஜக்கம்மாள் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என மின்வாரிய அதிகாரி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி