உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலமான காமராஜர் பிறந்த இல்லத்திற்கு வருகை தந்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது எனச் சொன்னவர்கள், இன்று தாங்களே அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளோம் என்றும், இனி காங்கிரஸ் தொண்டர்கள் தலைநிமிர்ந்து நிற்பார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், காமராஜர் பிறந்த விருதுநகரில் கண்டிப்பாக அரசு கலைக் கல்லூரியை உருவாக்கித் தர பாடுபடுவேன் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி