இது குறித்து செய்தி அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி அவர்களை திருத்தங்களில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்தார். பின்பு குழந்தைகள் 3 பேரின் கல்வி செலவினை முழுவதுமாக ஏற்று ராஜேந்திரபாலாஜி 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக குடும்பத்தினரிடம் வழங்கினார். நிதி உதவி பெற்றுக் கொண்ட குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் ராஜேந்திரபாலாஜிக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி