சிவகாசி அருகே பஸ் மோதி டிரைவர் பலி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எரிச்சநத்தம்-சிவகாசி மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்த கிரேன் டிரைவர் நடராஜன் (45) மீது தனியார் பள்ளி பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீஸார் தனியார் பள்ளி பஸ் டிரைவர் காட்டுராஜா (53) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி