சிவகாசி: மாநகராட்சி அலுவலர்கள் லஞ்சம்.. திமுக கவுன்சிலர்கள் புகார்

சிவகாசி மாநகராட்சி அதிகாரிகள் சொத்துவரி, திட்ட ஒப்புதல் வழங்குவதில் தொடர்ந்து லஞ்சம் வாங்குவதால் திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாக திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீநிகா, இந்திராதேவி, அ. செல்வம், சேதுராமன் ஆகியோர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். லஞ்ச புகாரால் தேர்தலின் போது வாக்கு சேகரிக்க யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக அவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி