சிவகாசி அருகே விஷம் குடித்து பழக்கடைக்காரர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஏ. துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழக்கடை உரிமையாளர் வர்பாண்டி (45) வயிற்று வலியால் அவதிப்பட்டு, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி