சோதனையில் திருத்தங்கல் கிழக்கு ரத வீதியை சேர்ந்த பார்தீபன் மற்றும் இவரது மனைவி லட்சுமி மற்றும்
ஆலாவூரணி பகுதியை ரவி ஆகிய மூன்று பேரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது சோதனையில்
130 கிராம் கஞ்சா மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றி மூன்று பேர் மீது திருத்தங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.