உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணியில் பெண்கள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் மாவட்ட மக்களின் பிரசித்திபெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை மாதம் தோறும் உண்டியலை திறந்து கணக்கிடுவது வழக்கம். இன்று மாரியம்மன்கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து கணக்கிடும் பணியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி