விருதுநகர்: மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலின் அறிவுரை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி வருகிறார். இன்று (நவம்பர் 13) சாத்தூர், போடிநாயக்கனூர் தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்த ஸ்டாலின், விடுபட்டவர்களில், தகுதியானவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற உதவுங்கள்  என ஆலோசனை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி