சாத்தூரில் வைகோ பேச்சு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக வேட்பாளர் கடற்கரை ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றதாகக் குறிப்பிட்ட வைகோ, 13 பேர் உயிரிழந்தது பழனிசாமி ஆட்சியில் தானே என கேள்வி எழுப்பினார். பழனிசாமி முதல்வருக்கு சவால் விடுப்பதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி