இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில்உண்டியல் காணிக்கைஎன்னும் பணி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நிரந்தர உண்டியல்கள் 10 மற்றும் நகரும் நிரந்தர உண்டியல் ஒன்றின் மூலம் ரூபாய் 34 லட்சத்து 4 ஆயிரத்து 9 ரூபாயும், கோசாலை உண்டியலில் ரூபாய் 52 ஆயிரத்து 759 என மொத்தம் 36 லட்சத்து 56 ஆயிரத்து 768 ரூபாய் கிடைக்கப்பெற்றது. மேலும், 104.500 கிராம் தங்கப் பொருட்களும், வெள்ளிப் பொருட்களும் கிடைத்ததாக கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி