துறை வைகோவிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிபாறை கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் உட்பட மூன்று இளைஞர்கள் மியான்மரில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீண்டு உயிருடன் ஊர் திரும்ப உதவிய மதிமுகவின் இளம் தலைவர் துரை வைகோவிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சிப்பிபாறை கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் துரை வைகோவின் மனிதநேய உதவியைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி