மேலும் இந்த முகாமில் 600 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் வருவாய் துறை, சமூக நலத்துறை, மருத்துவ துறை ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று தாசில்தார் ராஜாமணி தெரிவித்தார். மேலும் இந்த முகாமில் பல துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.