சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபை குற்றம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட N. முத்துச்சாமிபுரம் ஊராட்சியில் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இத்திட்டத்தின் பயன்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி