சாத்தூர்: கொத்தனார் விஷம் அருந்தி தற்கொலை

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் ஆறுமுகம் (41) மது அருந்துவதை அவரது மனைவி கண்டித்ததால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சாத்தூர் தாலுகா போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி