அதேபோல், கச்சிகுடாவில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மதுரை வழியாக விருதுநகர், சாத்தூர், நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ. எண். 07435) வருகிற ஜூன் 13-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் ஜூலை 11-ந் தேதி வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை வழியாக கச்சிகுடா வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ. எண். 07436) வருகிற ஜூன் 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜூலை 13-ந் தேதி வரை இயக்கப்படும் என்று தென்னை ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் CM விஜய் இன்று ஆய்வு