அதன்படி, காச்சிகுடாவில் இருந்து வருகிற ஜூன் - 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜூலை 11-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்-07435) இயக்கப்படுகிறது. அதே போல், நாகர்கோவிலில் இருந்து வருகிற ஜூன் -15-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜூலை 13-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) காச்சிகுடாவிற்கு சிறப்பு ரயில் (07436) இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை