மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதை ரயில் பயணிகள் கவனித்துக் கொண்டு தங்களது பயணத் திட்டத்தை மாற்றி அமைத்து கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டு உள்ளது.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்