சாத்தூர்: மதுபாட்டில்கள் பறிமுதல்

சாத்தூர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், வெள்ளக்கரை சாலையில் உள்ள பழைய பூங்கா அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த செய்யதுஅலி (31) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 27 மதுபாட்டில்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி