மேலும் இந்த வெடிவிபத்து தாயில்பட்டி சுற்றிய 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்திய வெடி விபத்து. இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் விதிமீறி பட்டாசு தயாரிக்கப்பட்டது. இந்த வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாயின. மேலும் தொடர்ந்து பட்டாசு ஆலைக்குள் வெடி வெடித்துக்கொண்டே இருப்பதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது