சாத்தூர்: தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி பறிமுதல்; 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி எண்களை எழுதி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 7 துண்டு சீட்டுகள் மற்றும் ₹540 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என விருதுநகர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி