சாத்தூரில் நினைவு ஜோதிக்கு வரவேற்பு

கர்நாடக மாநிலத்தில் இருந்து முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு ஜோதி யாத்திரை விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் நகர் வழியாக ஸ்ரீபெரும்புதூர் வரை செல்கிறது.
இந்த யாத்திரையில்
ராஜீவ் காந்தி நினைவு ஜோதியை சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி
தலைவர் அய்யப்பன் வரவேற்று ஜோதியை பெற்றுக்கொண்டார்.
சாத்தூர் கிருஷ்ணன் கோயில் அருகில் இருந்து பெருந்தலைவர் காமராஜர் சிலை வரை ராஜீவ் காந்தி நினைவு ஜோதியை எடுத்துகொண்டு மெயின் ரோடு வழியாக ராஜீவ் காந்தி ஜோதிக்கு கொண்டு சென்றனர். நிகழ்ச்சியில்
ஆறுமுகம், வெள்ளைச்சாமி, மாரியப்பன், சங்கர் பாண்டியன், ஜெய்கணேஷ், சுந்தரபாண்டி, கிருஷ்ணன், சத்திரப்பட்டி லட்சுமணன் ,
மற்றும் காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்பு நிர்வாகிகளும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களும்கலந்துகொண்டனர்.

.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி