பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இதே கல்குவாரியில் பணிபுரியும் மற்றொரு காவலாளியான பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார்(58) இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் மனோஜ்குமாரின் செல்போன் காணாமல் போனதாகவும் இதில் ஏற்பட்ட தகராறில் நேற்று நள்ளிரவில் மனோஜ்குமார், ராஜசேகரனை கம்பால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் மனோஜ் குமாரை கைது செய்துள்ளனர். ஏழாயிரம்பண்ணை பகுதியில் பட்டாசு மற்றும் கல்குவாரிகளில் உள்ள காவலாளிகள் அடித்து கொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகிவருகிறது.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு