விருதுநகர்: சாலையை சீரமைக்க கோரிக்கை

விருதுநகர் ஆர். ஆர். நகர் ராம்கோ சிமெண்ட்ஸ் தொழிற்சாலை பாலத்திற்கு கீழ்ப்பகுதியில் செல்லும் ஆவுடையாபுரம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இரண்டு & நான்கு சக்கர வாகன விபத்துகள் நடக்கின்றன. எனவே ஆர்.ஆர். நகரிலிருந்து ஆவுடையாபுரம் ரயில்வே கேட் வரை சர்வீஸ் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி