SIR -க்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி கட்டி போராட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமு தேவன் பட்டி கிராம மக்கள், தேர்தல் ஆணையம் அறிவித்த SIR படிவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் வழங்கிய படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்கள் புரியவில்லை என்றும், அதனை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோஷமிட்டு கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி