பின்னர் இது குறித்து சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வசந்தகுமார் புகார் அளித்ததன் மூலம் திருடர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் வசந்தகுமாரின் வாகனத்தை இரண்டு மர்ம நபர்கள் இரவில் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்