சாத்தூர் அருகே வாகனம் மோதி மயில் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பேர்நாயக்கன்பட்டியில் மயில் ஒன்று சாலையைக் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலின் இறப்புக்குக் காரணமான வாகனத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி