சாத்தூர்: கிணற்றில் தாய், குழந்தை உடல்கள் மீட்பு.. நீடிக்கும் மர்மம்

சாத்தூர் அருகே நடுச்சூரங்குடி கிராமத்தில் கிணற்றில் தாய் மாரீஸ்வரி (25) மற்றும் மகள் சிவப்பிரியா (3) உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாரீஸ்வரியின் தாயார் கணேஷ்வரி அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. கனகராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி