ரூ. 17. 68 கோடி மதிப்பிலான ஆறு பணிகளை திறந்து வைத்த அமைச்சர

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூபாய் 17.68 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர் மட்ட பாலம், சுகாதார வளாகங்கள், குளியலறை உள்ளிட்ட ஆறு கட்டிடங்கள் திறக்கப்பட்டன. முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் சென்று ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி