விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.