இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநில கழக அமைப்புச் செயலாளர் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இமானுவேல் சேகரனார் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அவருடன் அதிமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
பான் கார்டு விதி மாற்றம்: இனி பிறந்த தேதி ஆவணம் கட்டாயம்