அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் பட்டாசு வெடித்துகொண்டாட்டம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில், தமிழக வெற்றி கழக அமைச்சர்களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் இரண்டு நிர்வாகிகள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதனைக் கொண்டாடும் விதமாக, சாத்தூர் முக்ராந்தர் பகுதியில் தமிழக வெற்றி கழக மற்றும் சாத்தூர் நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இணைந்து பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி