ஆனால் வேலை இல்லாத சமயத்தில் மாற்று வழியில் ஈடுபட்டு அதன் மூலமும் ஊதியம் பெறலாம் என விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, சூரர்பட்டி, பந்துவார்பட்டி, ராமச்சந்திராபுரம், அச்சங்குளம், கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி உள்ளிட்ட காட்டுப் பகுதியில் வேலி மரங்களுக்கு இடையில் வளர்ந்துள்ள பிரண்டை செடிகளை பக்குவமாக பறித்து அதனை காயவைத்து கிலோ 20 ரூபாய் வரை விற்பனை செய்து ஊதியம் பெறுகின்றனர். முதல் 1000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது என கூறினார்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது