சாத்தூர்: பட்டாசு ஆலை விபத்து; போர் மேன் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே குகன் பாறையில் லட்சுமி பட்டாசு ஆலையில் இன்று (செப்.,19) ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் ஒருவர் படுகாயமடைந்தார் விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் பாலமுருகன் மற்றும் போர் மேன் கபில் ராஜ் ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்த நிலையில் ஆலையின் போர் மேன் கபில் ராஜை போலீசார் கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் பாலமுருகனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி