சோதனையில் மேலப்புதூரை சேர்ந்த ஆனந்த் என்பவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப் பணம் ரூ 5300/-ஐ கைப்பற்றி சாத்துார் தாலுகா காவல் நிலையத்தில் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்