அதில் தாயில்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயார் செய்து இருப்பு வைத்து இருந்த 2000 வாலா சரவெடி 40 பாக்ஸை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் லட்சமணன் மீது வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது