மேலும் தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். மேலும் சோதனையில் சாகுல் ஹமீது என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நம்பர் லாட்டரி மற்றும் வெளி மாநில லாட்டரிகள் விற்பனைக்காக வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரொக்க பணம் 2000/-த்தையும் கைப்பற்றி சாத்துார் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
செல்லப் பிராணி உரிமம்.. நாளை முதல் ரூ.5000 வரை அபராதம்