சாத்தூரில் அந்தியோதயா ரயில் என்ஜின் பழுது: 3 மணி நேரம் தாமதம்

நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் அந்தியோதயா ரயில் நேற்று (பிப்ரவரி 5) மாலை சாத்தூர் ரயில் நிலையம் அருகே என்ஜின் பழுதானதால் காட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் சென்ற மற்ற ரயில்களும் நிறுத்தப்பட்டன. பின்னர், தூத்துக்குடி சரக்கு ரயிலின் என்ஜின் அந்தியோதயா ரயிலில் இணைக்கப்பட்ட பிறகு, சுமார் 3 மணி நேர தாமதத்திற்குப் பிறகு இரவு 9.30 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.

தொடர்புடைய செய்தி