சாத்தூர் அருகில் உள்ள எட்டுர்வட்டம் சுங்கச்சாவடி சார்பாக "EK PED MAAKE NAAM 2. 0" மரக்கன்று நடும் நிகழ்வு இன்று நடை பெற்றது. இந்த நிகழ்வில் எட்டூர்வட்டம் சுங்கச்சாவடி மேனேஜர், பணியாளர்கள் மற்றும் நடுவபட்டி அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.