விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய இடங்களில் செயல்படும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.