விருதுநகர்: கொலை வழக்கு குற்றவாளியை கைது செய்ய சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம் சவ்வாஸ்புரம் கிராமத்தில் கஞ்சா போதையில் இரு இளைஞர்களால் பஞ்சாலை தொழிலாளி வேல்முருகன் வெட்டி கொலை செய்யப்பட்டார். கோவில் விழா கமிட்டி உறுப்பினரான வேல்முருகன், கையில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்டதால் இந்த கொடூரம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கருப்பசாமி, மாரிக்கண்ணன் ஆகிய இரு இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி