இது குறித்து கருமலை பாண்டியனின் உறவினர்கள் பேனர் வைத்து, தாக்குதலில் ஈடுபட்ட மாடசாமி என்பவரை திருப்பித் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கற்பகவல்லி தளவாய்புரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி ராஜா(பொறுப்பு), நேரில் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்தனர். இதில் சமுத்திரம், மாடசாமி, முனியாண்டி, ராஜா, தங்கராஜ், துரைராஜ், முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பேனர் வைத்ததாக கூறப்படும் மாடசாமி கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ், கணேசன், முருகன், வைரமுத்து உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் புத்தூர் பகுதியில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்