விருதுநகர் மாவட்டம், ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் ரயில் (16845) ஜூன் 7, ஜூன் 9, ஜூன் 12, ஜூன் 14, ஜூன் 16 ஆகிய தேதிகளில் கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும். அதைப் போல் செங்கோட்டையில் இருந்து ஈரோடுக்கு மாலை 5.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் (16846) ஜூன் 7, ஜூன் 9, ஜூன் 12, ஜூன் 14, ஜூன் 16 ஆகிய தேதிகளில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும். இந்த நாட்களில் கரூர்- ஈரோடு இடையேயான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுமென ரயில்வே அறிவித்துள்ளது.