இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் கண்மாயில் இருந்த பிணத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எரிசக்தி துறையில் பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்