இராஜபாளையம் துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதியான PSK நகர், அழகைநகர், RR நகர், மலையடிப்பட்டி தெற்கு, INTUC நகர், சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, பேருந்து நிலையம், சத்திரப்பட்டி, கலங்கா பேரி, வரகுண ராமபுரம், எஸ். ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் காலை 09.00 முதல் மதியம் 02.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்பொறியாளர் முத்துராஜ் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
12 பேரை கொன்ற மருத்துவர்: ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்