அப்போது சங்கரபாண்டியபுரம் பகுதியில் மயில்சாமி என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து கடையின் உரிமையாளர் மயில்சாமிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அவர் நடத்தி வந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு