இராஜபாளையம்: கொலையாளி சுட்டுப் பிடிப்பு

ராஜபாளையத்தில் உள்ள தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் சங்கர பாண்டியன் மற்றும் பேச்சிமுத்து ஆகியோரை கொலை செய்துவிட்டு கொள்ளையடித்த வழக்கில் தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (25) என்பவரை நவம்பர் 12 அன்று காலை சேத்தூர் அருகே அஞ்சநேயர் கோவில் அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். முக்கிய குற்றவாளி முனியாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி