இராஜபாளையம்: கொட்டி தீர்த்த கனமழை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவம்பர் 6 அன்று காலை வெயில் அதிகமாக இருந்த நிலையில், மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இருப்பினும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி