மேலும் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மகன் ராஜகுரு அளித்த புகாரின் அடிப்படையில், அரசு பேருந்து டிரைவரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவர் மீது தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்