இருவரும் நேற்று இரவு ஒன்றாக மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மாரிமுத்து கத்தியால் தம்பி செந்திலைக் குத்தினார். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற தளவாய்புரம் போலீசார் செந்திலைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்த மாரிமுத்துவை மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
விருதுநகர்
ஊதிய உயர்வு கேட்டு மனுஅளித்த மக்களைத்தேடிமருத்துவபணியாளர்கள்